அமரர் பரமலிங்கம் கமலநாயகி

பிறப்பு26 NOV 1958 – இறப்பு05 APR 2025
வயது 66
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொட்டாஞ்சேனை, Sri Lanka

திதி 26/03/2026

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் கமலநாயகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!

உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா…!
நேசத்துக்கு என எங்களைப்
பெற்றெடுத்து ஆளாக்கி
பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!

நின் திருமுகம் கண்டு
ஆண்டு ஒன்று ஆனதோ !
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!

நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின்
ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…..!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles