அமரர் வைத்திலிங்கம் கதிரவேலு

பிறப்பு28 JUL 1934 – இறப்பு17 APR 2025
தொழில்நுட்ப உத்தியோகத்தர்- பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 90
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) வட்டகச்சி, Sri Lanka Mississauga, Canada

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கதிரவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 05-05-2026

எங்கள் வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.

நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை.

கண்ணை மூடி நாங்கள் நித்திரை
கொண்டாலும் உங்கள் அன்பான முகம்
தான் வந்து வந்து போகிறது.

உங்கள் புன்னகை பூத்த அழகு
முகம் மறைந்தது என்று எங்களால்
ஏற்க முடியவில்லை அப்பா!

உங்களை கான உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles