ஸ்கொட்லாந்தில் 1.4 மில்லியன் பவுண்டுகள் செலவில் எலிசபெத் மகாராணிக்கு நினைவிடம்

ஸ்கொட்லாந்தில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு 1.4 மில்லியன் பவுண்டுகள் செலவில் நிரந்தர நினைவிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நினைவிடத்தின் வடிவமைப்பு, இடம், அளவு மற்றும் நோக்கம் குறித்த யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக டிசம்பர் 13 வரை இணையத்தளம் ஒன்று திறந்திருக்கும் எளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த ராணிக்கு ஸ்காட்லாந்துடன் இருந்த வலுவான தொடர்பை அமைச்சரவைச் செயலாளர் மேரி மெக்கலன் எடுத்துரைத்ததோடு, இந்தத் திட்டத்தை வடிவமைக்க உதவ பரந்த அளவிலான குரல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles