Sunday, September 22, 2024
Homeஈழத்துக்குப் பெருமை சேர்த்த பெண்...

ஈழத்துக்குப் பெருமை சேர்த்த பெண்…

யாழ்ப்பாணம்  காரைநகர் களபூமியைச் சேர்ந்த சர்வானந்தலிங்கம் மேனகா பிரித்தானியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகமான Oxford University க்கு மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளார் .



உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் வருடத்தில் பெறுபேற்றின் அடிப்படையில் மட்டும் மாணவர்களை உள்ளீர்ப்பது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் ஈழத்தின் பெருமையை உலகிற்கு வெளிக்காட்டும் முகமாக சர்வானந்தலிங்கம் மேனகா தெரிவாகியமை   குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments