Sunday, September 22, 2024
Home17.08.2024 இன்றைய இராசி - பலன்

17.08.2024 இன்றைய இராசி – பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம் முதலாம் நாள் . ஆங்கில வருடம் 17.08.2024

இன்றைய நாளுக்கான இராசி பலன்

மேஷராசி

புண்ணியங்கள் கிடைக்கும் நாள்.  கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் கிடைக்கும், குடும்ப கௌரவம் அதிகரிக்கும்.

ரிஷபராசி

திருப்தியளிக்கும் நாள்.    உத்தியோகம் வந்து சேரலாம்.

மிதுனராசி

ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். பக்தி மார்க்கத்தை நாடக்கூடிய நாள்.

கடகராசி

துன்பங்கள் விலகும் நாள். பணவரவு கிடைக்கும் வழிகள் ஏற்படும். அளவுக்கு மீறிய வீறாப்பைக் கைவிடல் நலம்.

சிம்மராசி

அதிகாரம் கைசேரும் நாள். அரசியல் ஆசைகள் நிறைவேறும். அரசியல் லாபம் ஏற்படும்.

கன்னிராசி

மேன்மைகள் கிடைக்கும் நாள். சிந்திக்காமல்  செயற்படும் காரியங்களிலும் கூட வெற்றி பெறலாம். ஆணவத்தை தவிர்ப்பது நலம்.

துலாம்ராசி

செல்வம் சேரும் நாள். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு மிகுதியாகும்.

 விருச்சிகராசி

பணவரவு அதிகரிக்கும் நாள். கடன்தொல்லை குறையும் நாள். நேய் குறையும்

தனுசுராசி

ஏற்றங்கள் கிடைக்கும் நாள். ஏமாற்றத்தை தவிர்க்கலாம். எதிர்ப்பு குறையும். வீண் பொழுதுபோக்காமல் இருப்பது நலம்.

மகரராசி

யோகம் கலந்த நாள். நல்லது செய்து வருபவருக்கு பண வரவு கிடைக்கும்.

கும்பராசி

வெற்றி கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் நிறைவேறும்.

 மீனராசி 

அனுகூலம் கிடைக்கும் நாள். அரச ஆதாயம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்க்கு திடீர் திருப்பம் ஏற்படலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments