Saturday, September 21, 2024
Homeநாகப்பட்டினம்– காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 4 நாள்

நாகப்பட்டினம்– காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 4 நாள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாள்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்தது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காங்கேசன்துறை நாகப்பட்டினத்திற்கிடையான சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments