Wednesday, April 16, 2025
HomeGossipsராதிகாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட கமல்..மாட்டிய தங்கை!! பயில்வான் அதிர்ச்சி தகவல்..

ராதிகாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட கமல்..மாட்டிய தங்கை!! பயில்வான் அதிர்ச்சி தகவல்..

சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் முதல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் வரை அவர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வெளிப்படையாக பேசி வருகிறார் பயில்வான்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை ராதிகா குறித்து ஒரு சர்ச்சையான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் பயில்வான். அதில், ஹேமா கமிட்டி பற்றி ராதிகா, தமிழ் நாட்டிலும் இதுபோல் வைக்க வேண்டும் என்று கூறினார். மலையாள சினிமா படம் ஒன்றில் 4 பேர் நான் அவர்களை கடந்த செய்த போது சிரித்தார்கள்.

அது ஏன் என்று கேட்டதற்கு நடிகைகள் கேரவனுனில் உடை மாற்றும் வீடியோவை பார்த்தார்கள் என்று ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால் ராதிகா எதுவும் செய்யாமல் இப்போது வந்து அதுபற்றி பேசியுள்ளார். மேலும் நான் அவர்கள் பேர் எல்லாம் சொல்லமாட்டேன் என்று ராதிகா அந்தர்பல்டி அடித்தார்.

ஒரு படத்தில் கமல் ஹாசன் எனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தார், அவரால் முடியவில்லை, ஆனால் என் தங்கையை முத்தம் கொடுக்கும் விஷயத்தில் ஜெயித்துவிட்டார்.

அதன்பின் அவர் படத்தில் நடிக்கவில்லை, அதுதான் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றால் வெளியில போ, வெளியில் நிறைய பேர் இருக்காங்கன்னு சொல்லுவாங்க என்று ராதிகா கூறியதற்கு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments