Monday, February 2, 2026
HomeMain NewsEuropeகிரேக்கத்தில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

கிரேக்கத்தில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

கிரேக்கத்தில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நில மேற்பரப்பிலிருந்து சுமார் 78 கிலோமீற்றர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், இஸ்ரேல், லெபனான், துருக்கி மற்றும் ஜோர்தானிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குறித்த நில நடுக்கத்தால் எந்தவிதமான சொத்துச் சேதங்களோ, உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular