லண்டன்- மான்செஸ்டர் வழித்தடத்தில் இயங்கும் ரயில் ஓட்டுநர்கள் ஊதிய உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் ஊதியத்தை உயர்த்த பிரதமர் அன்ரி பர்ன்ஹாம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய ரயில் ஓட்டுநர்கள் பணவீக்கத்திற்கு மேலான 3.6 சதவீத உயர்வை பெறவுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் வாரத்தின் ஐந்தாவது வேலை நாளில் பணிக்கு வந்தால் £720 வரை ஊக்கத்தொகை பெறவும் உறுதி செய்துள்ளது.
