Sangathy
World Politics

இஸ்ரேல்-ஹமாஸ் போர் : கான் யூனிஸ் நகரை விட்டு வெளியேறியது இஸ்ரேல் இராணுவம்..!

tharshi
காஸா பகுதியின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் இராணுவம் வெளியேறியது. இருந்தாலும், போரால் புலம் பெயா்ந்த பலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்காகவே கான்...
World Politics

ரஷ்யாவில் கடும் வெள்ளம் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!

tharshi
ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரிலுள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் அங்குள்ள...
World Politics

அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து : 3 பேர் உயிரிழப்பு..!

tharshi
பிரான்ஸ் தலைநகரான பரிஸ் அருகே லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியிலுள்ள 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது தளத்தில் இன்று(08) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தை தொடர்ந்து குடியிருப்பில் தீ பற்றிப் பரவியதில்...
World Politics

படகு விபத்தில் 90 பேர் பலி..!

tharshi
மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்புலா மாநிலத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு...
World Politics

அவுஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை..!

tharshi
அவுஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள...
World Politics

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் பலி..!

tharshi
இந்தியாவை சேர்ந்த மாணவர் உமா சத்யசாய் காடே என்பவர் அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் உமா சத்யசாய் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
World Politics

அமெரிக்காவின் நியூ ஜெர்சி, நியூயார்க் நகரங்களில் நிலநடுக்கம்..!

tharshi
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள்...
World Politics

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்..!

tharshi
ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 04ஆம் திகதி காலை 8.46 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக...
World Politics

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முன்வந்தால்… பிரான்ஸ் மந்திரியிடம் எச்சரித்த ரஷியா..!

tharshi
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் அமெரிக்கா, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவி...
World Politics

தைவானில் நிலநடுக்கம்.. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை : சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்ற ஜப்பான்..!

tharshi
தைவானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநாடுக்கத்தினால் தைவானின் அண்டை நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா ஆகிய இடங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, ஜப்பானில்...
World Politics

பள்ளிகளுக்கு விடுமுறை – 8 ஆம் திகதி சூரிய கிரகணம் : அவசரநிலை அறிவித்த அமெரிக்கா..!

tharshi
வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழ உள்ள சூரிய கிரகணத்தை முன்னிட்டு வட அமெரிக்காவின் நயாகரா பிராந்தியத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானியல் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம்...
World Politics

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து : 29 ஊழியர்கள் பலி…!

tharshi
துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார். இந்த...
Breaking NewsWorld Politics

தைவானில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்..!(காணொளி இணைப்பு)

tharshi
தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா...
World Politics

முதலில் மனைவியின் சேலைகளை எரியுங்கள் : இந்திய பொருட்களை எதிர்ப்பவர்களுக்கு ஷேக் ஹசீனா பதிலடி..!

tharshi
வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது. சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் (influencers) மட்டும்...
World Politics

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் : இரண்டு தளபதிகள் உயிரிழப்பு..!

tharshi
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும்...
World Politics

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்..!

tharshi
பாகிஸ்தான் அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. குறித்த வழக்கில் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy