திருமதி முருகேசு நாகம்மா பிறப்பு : 20 FEB 1930 – இறப்பு : 11 MAY 2020 (வயது 90)
பிறந்த இடம்நெடுந்தீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடங்கள்பாண்டியன் குளம் கனடா
யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகம்மா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியட்டிக் கிரியை 10-06-2020 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.
இங்ஙனம்,குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: +14164570916
சேதுராசா – மகன் : +94764732936
இந்திராணி – மருமகள் : +15192240637
வீரசிங்கம் – மகன் : +19059151289
சகுந்தலகுமாரி – மகள் : +13657782877
விஜயராணி – மகள் : +16476251312
தர்மரட்ணம் – மருமகன் : +16478895706
தனபாலசிங்கம் – மகன் : +14167071506
பரமநாதன் – மகன் : +14164570916
நாகேஸ்வரி – மகள் : +14167072577
தர்மலிங்கம் – மருமகன் : +1416886515
You must be logged in to post a comment.