Sangathy
News

நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு உயரிய விருது

Colombo (News 1st) நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு(Jacinda Ardern) அந்நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதி மற்றும் Christchurch தீவிரவாத தாக்குதலின் போது ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் இரண்டாந்தர உயரிய விருதான Dame Grand Companion விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

Govt’s double electric shock affects four million workers

Lincoln

Canada pulls 41 diplomats from India amid row over separatist’s killing

John David

The English Writers Collective Creative Writing Competition 2023

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy