Sangathy
News

சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

Colombo (News 1st) சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 200 மெகாவாட் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியுள்ள Threads; ஒரு கோடி பேர் இணைவு

Lincoln

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

Lincoln

ஹரக் கட்டாவுடன் தொடர்புகளை பேணிய சந்தேகத்தில் 6 பேர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy