Sangathy
News

ஜனவரி முதல் VAT வரி 18% வரை அதிகரிப்பு

Colombo (News 1st) அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி எனப்படும் VAT வரியை 18% வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை VAT வரி அறவிடப்படாத பொருட்களுக்கு VAT வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

UDA investigation on death leap hotel

Lincoln

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(30) ஆர்ப்பாட்டம்

John David

World can learn from India how to build sustainable future amid Covid crisis: Prince Charles

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy