Sangathy
News

அமைச்சரவை செயலாளராக W.M.D.J.பெர்னாண்டோ நியமனம்

Colombo (News 1st) அமைச்சரவை செயலாளராக W.M.D.J.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

William and Harry stand vigil with cousins at Queen’s coffin

Lincoln

சர்வதேச மனக்கணிதத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு யாழில் கௌரவிப்பு

Lincoln

Cabinet agrees to review public service recruitment process

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy