Sangathy
Sports

டில்லி-லக்னோ அணிகளிடையான மோதல் இன்று..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டில்லி கெப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றன.

நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடம் வகிக்கிறது.

வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப் பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது. டில்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.

Related posts

Heartbreak for Sri Lanka as Kiwis win last ball thriller

Lincoln

Aaqib Javed appointed Sri Lanka’s fast-bowling coach

John David

Ibrahim Zadran stuns Sri Lanka

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy