Sangathy
Sports

IPL 2024 : புள்ளிகள் விபரம் இதோ..!

IPL தொடரில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி மற்றும் தோல்விகளின் அடிப்படையில் அந்த அணி தரவரிசை படுத்தப்படும்.

அந்த வகையில் அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணி புள்ளி அட்டவணையில் முதல் இடத்தை பெறும்.

சில நேரம் இரு அணிகள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன்ரேட் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும்.

புள்ளிகள் அட்டவணையில் முன்னிலை பெரும் அணிகள் அடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் 2024 ஒவ்வொரு லீக் சுற்றுகளின் முடிவிலும் தரவரிசை பட்டியலில் மாற்றம் காணப்படும்.

Related posts

Captain Dasun has helped Sri Lanka turn things around

Lincoln

Bimsara shines with a blistering knock   

John David

Selectors axed, Tharanga to be new chairman

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy