மரண அறிவித்தல். முருகேசு   சேதுராஜா

திரு முருகேசு   சேதுராஜா

முருகேசு   சேதுராஜா (70)

அன்னையின் மடியில்:07 April 1951      ஆண்டவன் அடியில்: 06 May 2021

யாழ். நெடுந்தீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சேதுராஜா அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சேந்தினி, தர்மினி(லண்டன்), நிஷாந்தன், சோபிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரசேகரன், வீரசிங்கம், சகுந்தலாகுமாரி, விஜயராணி, நாகேஸ்வரி, தனபாலசிங்கம், பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற  சபாரத்தினம், தர்மரத்தினம், தர்மலிங்கம், சிவஞானவேணி, யோகராணி, கோமலேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா, சுப்பிரமணியம், செல்வரத்தினம், பராசக்தி, சந்திரமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பூரணம் குஞ்சியம்மா அவர்களின் பெறாமகனும்,

ராஜ்குமார், கோடீஸ்வரன்(லண்டன்), டிஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹவேக்கா, றிஷ்மிகா, கனிஸ்கா(லண்டன்), ஏகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 09 May 2021 3:00 PM – 6:00 PM

Home:Dundas St E Mississauga, ON, Canada

கிரியை

Monday, 10 May 2021 7:00 AM – 9:00 AM

Home:Dundas St E Mississauga, ON, Canada

தொடர்புகளுக்கு:

இந்திராணி – மனைவி

Mobile : +14166620946

சோபிதன் – மகன்

Mobile : +12269294303

நிஷாந்தன் – மகன்

Mobile : +15192240637

 ராஜ்குமார் – மருமகன்

Mobile : +15196291612

கோடீஸ்வரன் – மருமகன்

Mobile : +442082869896

 சின்ராசு – சகோதரன்

Mobile : +14167071506

சந்திரா – சகோதரி

Mobile : +13657782877

 பரமநாதன் – சகோதரன்

Mobile : +14164570916

கலா – சகோதரி

Mobile : +14167072577

விஜயராணி – சகோதரி

Mobile : +16476251312

 வீரசிங்கம் – சகோதரன்

Mobile : +16475881964

சுகந்தினி – சகோதரி

Mobile : +14168215005

admin

admin

Leave a Reply

%d bloggers like this: