Sangathy
மரண அறிவித்தல்

அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி

பிறப்பு12 FEB 1933, இறப்பு17 MAR 2015

வயது 82

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) வவுனியா, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!     

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா42E

Lincoln

– மரண அறிவித்தல்:ஆயர் இராயப்பு ஜோசப்

Lincoln

Mrs Thanalaxmy Sivagnanamoorthy

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy