Sangathy
மரண அறிவித்தல்

திருமதி வேலுப்பிள்ளை கமலம்

பிறப்பு05 SEP 1936, இறப்பு01 MAR 2023

வயது 86

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka Toronto, Canada வவுனியா, Sri Lanka

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கமலம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related posts

திருமதி சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

Lincoln

அமரர் செல்லப்பா சண்முகலிங்கம்

John David

திருமதி பூம்பாவை சோமநாதன்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy