Sangathy
மரண அறிவித்தல்

அமரர் நாகலிங்கம் தவமணி

பிறப்பு10 APR 1920, இறப்பு14 AUG 2016

வயது 96

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தவமணி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா

வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா

ஆண்டுகள் ஏழு ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு நாகரத்தினம் இரவீந்திரன் (பெரியப்பா)

John David

அமரர் நடராஜா இரட்ணசிங்கம் (காத்தான்)

Lincoln

அமரர் காசிப்பிள்ளை மார்க்கண்டு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy