Sangathy
மரண அறிவித்தல்

திருமதி திலகவதி கனகரட்ணம்

பிறப்பு20 AUG 1931, இறப்பு26 JAN 2024

திருமதி திலகவதி கனகரட்ணம்

வயது 92

தும்பளை, Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி கனகரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related posts

அமரர் சின்னப்பு கெங்காதரன்

John David

திரு கோபாலபிள்ளை தர்மராஜன்

Lincoln

அமரர் சண்முகராசா அன்னலெட்சுமி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy