Sangathy
மரண அறிவித்தல்

அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம் (செழியன்)

பிறப்பு07 JAN 1967, இறப்பு27 FEB 2021

வயது 54

கல்வியங்காடு, Sri Lanka (பிறந்த இடம்) Wil, Switzerland

யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே…

நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம்
பொற்காலம் – நீவீர் பிரிந்த காலமெல்லாம்
எம் கண்களில் நீர்க்கோலம் இன்று நம்
கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு குருநாதர் பசுபதிப்பிள்ளை

Lincoln

திரு கார்த்திகேசு நாகலிங்கம்

Lincoln

அமரர் சுப்பையா தர்மலிங்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy