Sangathy
மரண அறிவித்தல்

திரு கந்தையா செல்வராஜா

பிறப்பு26 MAR 1951, இறப்பு27 JAN 2024

வயது 72

யாழ். அத்தியடி, Sri Lanka (பிறந்த இடம்) அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka

யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும், அனலைதீவு 3ம் வடடாரத்தையும், ஒஷாவா, கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related posts

Late Margaret Pothalingam (பவா)

Lincoln

Mr Chrisanthas Devarajan Bastiampillai (Rajan)

Lincoln

அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy