Sangathy
மரண அறிவித்தல்

திருமதி செல்லையா பாக்கியம்

பிறப்பு07 APR 1937, இறப்பு18 MAR 2024
வயது 86
நல்லூர், Sri Lanka (பிறந்த இடம்) Scarborough, Canada

யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாக்கியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற துரைராஜா(ஜேர்மனி), மகாலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குணசிங்கம்(கனடா), வல்லாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோதினி(இலங்கை), தயாநிதி(அவுஸ்திரேலியா), கலாமோகன்(இலங்கை), கலாஜினி(கலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), வாசுகி(இலங்கை), குமாரகுலசிங்கம்(குமார்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றோய், கோபி, துஷி, சஞ்செய், சாரு, சாயி, வீனு, ஆரியன், ஆதி, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாயா, சியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் கந்தையா பஞ்சலிங்கம்

Lincoln

திரு ஆறுமுகம் கோபாலபிள்ளை

Lincoln

திரு ஆறுமுகம் முத்துலிங்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy