ஜேர்மன் தீ விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

ஜேர்மனி​யின் போச்​சும் நகரிலுள்ள ஓர் அடுக்​கு மாடி குடியிருப்​பில் நேற்றுமுன்​தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்​தில் 25, 27 வயதுடைய 2 இளம்​பெண்​கள், 26 வயதான ஆண் ஒரு​வர் என 3 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 5 பேர் காயமடைந்​தனர்.

அவர்​கள் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயி​ரிழந்த 3 பேரும் இந்தியர்கள் என அங்கிருந்து வரும் பத்​திரிகை தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதனிடையே தீ விபத்தை ஏற்​படுத்தி கொலை செய்​ திருக்​கலாம் என சந்தேகத்தின் பேரில் ரொமேனியாவைச் சேர்ந்த நபரை பொலீஸார் கைது செய்துள்ளனர்​.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles