டெல்லியில் இராவணனுடன் சேர்த்து 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு

விஜயதசமியை முன்​னிட்டு, வழக்​க​மான இராவணன், கும்​பகர்​ணன் மற்​றும் மேகநாதன் உரு​வப் பொம்​மை​களு​டன் சேர்த்து டெல்லி பிதம்​பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்​மையும் நேற்று எரிக்​கப்​பட்​டது.

சி.ஜே.பிக்கு எதிரான கேலி நட​வடிக்​கை​யாகவே இது பார்க்​கப்​படு​கிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பதுபோன்ற வீடியோ பரவிவருகிறது.

இது​குறித்து சி.ஜே.பி. நிறு​வனர் அபி​ஜித் திப்கே மற்​றும் சட்​டப்​பி​ரிவு தலை​வர் ரத்னாசிங் கூறும்​போது,

“இலவச விளம்​பரத்​துக்கு நன்றி. இந்த நாட்​டில் வெறும் கூத்​துகளை மட்​டுமே நடத்​திக் கொண்டிருங்​கள்” என்று குறிப்​பிட்​டுள்​ளனர்.

இக்கருத்​துகள் சமூகவலை​தளங்​களில் விவாதங்​களை ஏற்​படுத்​தி​யுள்​ளன. பல பயனர்​கள் கரப்​பான் பூச்சி உரு​வப் பொம்மை எரிப்பை தீமையின் மீதான நன்​மையின் வெற்​றியோடு ஒப்​பிட்​டுப் பேசிவரு​கின்​றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles