லக்விஜய மின் உற்பத்தி மீண்டும் வழமைக்கு! இன்று முதல் மின் தடை இல்லை!!

இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2ஆம் அலகு இன்று அதன் முழு கொள்ளளவான 270 மெகாவோட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வந்த மின் துண்டிப்பு நடவடிக்கையை தொடராதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு, 270 மெகாவாட் முழுமையான உற்பத்தித் திறனுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles