சுவிற்ஸர்லாந்தில் பேராட்டத்தின் போது வன்முறைச் சம்பவங்கள்

சுவிற்சர்லாந்தின் – சூரிச் பகுதியில் நேற்று (31) சனிக்கிழமை இரவு ஏற்பட்ட போராட்டம் ஒன்றில் சில எரிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதன் போது சில கடைகளும் தாக்கப்பட்டுள்ளன அத்துடன் குப்பைத் தொட்டிகள் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டிருந்த தடுப்புகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

எனினும் துரிதமாக செயற்பட்டுள்ள பொலிஸாரும், தீயணைப்பு தரப்பினரும் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது பொலிஸாரை நோக்கி பட்டாசுகள், பாட்டில்கள் மற்றும் கற்கள் மீண்டும் மீண்டும் வீசப்பட்டதாகவும் அதற்குப் பதிலடியாக அவர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பொலிஸார் பயன்படுத்தியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மோதல்கள் அதிகாலை சுமார் 1:30 மணி வரை தொடர்ந்தாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles