சிறுமி வன்புணர்வு: மதகுரு உட்பட இருவர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மதபோதகரும் இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 21 வயதான மதபோதகரும் இளைஞருமே கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles