


ஆடி அமாவாசை தினமான இன்று புதன்கிழமை பிதிர்க்கடன் தீர்க்கும் பூசை வழிபாடுகள் கீரிமலை தீர்த்தக் கரையில் நடைபெற்றது.
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு தமது பிதிர்க்கடனை செலுத்தி கண்டகி தீர்த்தக்கரையில் நீராடினார்கள்.
அதேவேளை மாவிட்டபுரம் கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக் கரையில் நடைபெற்றது.
