Sangathy

tharshi

Srilanka

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு..!

tharshi
இன்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாறு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில்,...
World Politics

ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் கடிதங்கள்..!

tharshi
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ஆம் திகதி ஏலம் விடப்பட உள்ளன. 1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு...
Sports

திருமண படங்களை Restore செய்த ஹர்திக் மனைவி : விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

tharshi
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு குழந்தை...
Cinema World

ரஜினிகாந்த் `கூலி’ படத்தின் புதிய அப்டேட்..!

tharshi
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் 171 ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த...
Cinema World

கேங்ஸ்டராக களம் இறங்கும் சோனியா அகர்வால்..!

tharshi
கன்னட திரையுலகில் கொடூரமாக கொலை செய்யும் கொலை கும்பலை மையமாக வைத்து வெளியான ‘தண்டுபால்யா’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்தை மையமாக வைத்து தமிழில் இயக்குநர் வெங்கட் இயக்கியுள்ள திரைப்படம் ‘தண்டுபாளையம்’. நடிகை...
NewsSrilanka

மாமாவை வெட்டிக் கொன்ற மருமகன்..!

tharshi
மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே...
Srilanka

வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு..!

tharshi
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதோடு, குத்தகை ஒப்பந்தங்கள் தொடர்பாக...
Sports

T20 உலகக் கிண்ணம் : ஓமானை வீழ்த்தியது நமீபியா..!

tharshi
9-வது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது போட்டியில் பி பிரிவில் உள்ள நமீபியா- ஓமான் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற நமீபியா...
Breaking NewsSrilanka

காலி – மாத்தறை பாடசாலைகளுக்கு விடுமுறை..!

tharshi
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா...
Srilanka

IMF செயற்குழுவுடன் ஜூன் 12 ஆம் திகதி சந்திப்பு..!

tharshi
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12 ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....
India

அருணாச்சலில் மீண்டும் ஆட்சியை பிடித்த பா.ஜ.க…!

tharshi
அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.க, மூன்றாவது முறையாக தொடர்ந்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ஆளும் எஸ்.கே.எம்., எனப்படும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, இரண்டாவது...
India

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று..!

tharshi
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று (03) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள...
Srilanka

துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை..!

tharshi
யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்ற விற்பனை செயத சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட...
Srilanka

கனமழை மேலும் தொடரும் : இதுவரை 10 பேர் உயிரிழப்பு..!

tharshi
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 02 பேரும்...
Sports

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்..!

tharshi
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசத்தை...
Cinema World

லியோ படத்தில் நடிக்க மறுத்த மோகன் GOAT படத்தில் நடிக்க காரணம் என்ன..!

tharshi
விஜய்யின் GOAT படத்தில் நடிக்க மோகன் ஒப்புக்கொண்டதற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy