முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு மேலும் ஒரு வழக்கில் தோல்வி
அமெரிக்காவின் முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் ஒரு வழக்கில் தோல்வி கண்டிருக்கிறார். அவர் New York Times பத்திரிகைக்கும், சில புலனாய்வுச் செய்தியாளர்களுக்கும் சுமார் 400,000 டாலர் இழப்பீடு தரவேண்டும் என்று நீதிமன்றம்...