Sangathy
மரண அறிவித்தல்

அமரர் தம்பிப்பிள்ளை பற்குணராசா

பிறப்பு15 NOV 1952, இறப்பு20 NOV 2012

வயது 60

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பிரான்ஸ், France

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பற்குணராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே
உந்தனுக்கு என்றும் மனம் வராது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்து ஆண்டு
ஆனாலும் ஐயா ஆறாது உங்கள்
பிரிவுத்துயர்! அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதேஐயா!

நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திரு கணபதிப்பிள்ளை செல்லத்துரை (அன்னராசு)

Lincoln

அமரர் சிவபாய்க்கியம் சுப்பிரமணியம்

Lincoln

Mr Sivapalan Sathivel

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy