அமரர் சதாசிவம் சிவபாக்கியம்

 

தோற்றம்30 APR 1932, மறைவு24 NOV 1996

வயது 64

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) வெள்ளவத்தை, Sri Lanka

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சிவபாக்கியம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் எங்கள் அன்புள்ள தெய்வமே
எங்களை விட்டு போன காலம் தொட்டு
ஆழ்ந்த துயரம் அடையும் ஆருயீர்
கணவர் உங்கள் உயிரின் மேலான
பாசமுள்ள பிள்ளைகள் உங்கள்
பாசத்தால் என்றும் உருகி நிற்கும்

தெய்வமே
உங்கள் பாசமுள்ளவர்களையும்
கூட்டிச் சென்றுவிட்டீர்கள் தெய்வமாய்
என்றும் வாழ்விற்கும் உங்களுயிர்
சாந்தி பெற எங்கள் இதயத்தால்
வேண்டி நிற்கின்றோம் தெய்வமே..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உங்கள் பாசமுள்ள குடும்பத்தினர்.  

தகவல்: குடும்பத்தினர்
admin

admin

Leave a Reply

%d bloggers like this: