Sangathy
மரண அறிவித்தல்

அமரர் தனலட்சுமி பேரம்பலம்

தோற்றம்03 JUL 1935, மறைவு20 MAR 2022

யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை

வயது 86

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) கொக்குவில், Sri Lanka கொழும்பு, Sri Lanka

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனலட்சுமி பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:-தேய்பிறை திருதியை 08.04.2023

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவமாய்
வாழ்ந்த எமது அருமை அம்மா

ஆண்டு ஒன்று சென்றாலும்
குறையாது எங்கள் துயரம்
மறையாது உங்கள் நினைவு

சிரித்த முகமாய் அனைவரையும்
அன்புடன் அரவணைத்து வாழ்ந்த
அன்னையே ஆயிரம் சொந்தங்கள்
எம்முடன் இருந்தாலும் அம்மா
உங்களைப் போல் அன்பு
செய்ய யாரும் இல்லை

எங்கள் அன்பு அன்னையின்
ஆத்மா சாந்தியடைய நெடுந்தீவு
மேற்கு நெழுவினி சித்தி விநாயகரை
பிரார்த்திக்கிறோம்…

தகவல்: குடும்பத்தினர்

Related posts

திருமதி குலசேகர் அஸ்டலட்சுமி

Lincoln

அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)

Lincoln

அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy