Sangathy
Sports

பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியை மீண்டும் வழிநடத்தவுள்ள ஷாகிப் அல் ஹசன்

Colombo (News 1st) பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களுக்கு  பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்தவுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி தமிம் இக்பால்  இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமைப் பொறுப்பை ஷாகிப் அல் ஹசன் ஏற்றுள்ளார்.

Related posts

Milne, Bowes derail Sri Lanka to hand New Zealand series-levelling win

Lincoln

இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலையில்..!

tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy