Sangathy
மரண அறிவித்தல்

திரு செல்லப்பா விஜயசுந்தரம் (விஜயபதி)

பூவுலகில்17 MAR 1936, விண்ணுலகில்15 JAN 2024

V. M Traders உரிமையாளர்

வயது 87

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா விஜயசுந்தரம் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற விக்கிகேஸ்வரன்(கொலண்ட்), இரத்தினேஸ்வரன்(லண்டன்), திலகேஸ்வரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மராஜி(சுவிஸ்), ஞானமலர்(கொலண்ட் ), பஞ்சலஸ்மிதேவி(லண்டன்), சஜிவினி(சுவிஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, புவனேஸ்வரி, பேரின்பம், பராசக்தி, பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லையா, குமாரசாமி, கார்த்திகேஸ், சின்னம்மா, நாகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

பிரசாந், ரிஷி, ரிஷிக்கா, வினுஷன், கவிஷன், சந்தியா, பிரவீன், யதுஷா, பிரதீஷ், அபிஷன், அனிஷன், அனிஷ்கா, ஜெரி, ஜெறோன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை

Lincoln

அமரர் கந்தையா விசாலாட்ச்சி

Lincoln

திரு தெட்சணாமூர்த்தி நிஷாந்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy