Sangathy
மரண அறிவித்தல்

Dr. Ratnam Paramathasan

Born29 JAN 1938, Died22 FEB 2024

Retired Senior Clinical medical Officer Swindon

Age 86

Uduvil, Sri Lanka (Born) Swindon, United Kingdom London, United Kingdom

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon, London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமதாசன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி இரட்ணம், சிவயோகமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான M.S மாணிக்கம், இரட்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(சரோ) அவர்களின் அன்புக் கணவரும்.

நிருபா(ரூபி), Dr. P. தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரவிசங்கர், கிளார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநடேசன், சுகிர்தமலர்(பத்மா), சாம்பசிவம், மகாதேவன் மற்றும் விமலேந்திரன்(பிரித்தானியா), இந்திராணி ஜெயபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோர்ஜ் கணேஸ், ஹாரி ஹரிஸ், லூயி லக்ஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Dr. Ratnam Paramathasan (Retired Senior Clinical medical Officer Swindon) passed away peacefully on 22nd February 2024.

Leaving his beloved wife Mrs. Manonmany (Saro) Paramathasan, his Daughter Mrs. Niruba (Ruby) Ravishankar and Son Dr. P. Dhanushan, his son-in-law Mr. P Ravishankar and daughter-in-law Clare Dhanushan, his grandchildren George Ganesh, Harry Haresh and Louis Lakshman.

He was the son of late Mr. Sabapathy Ratnam and late Mrs. Sivayogamalar Ratnam of 1st Milepost Uduvil and brother to late Mr. Thillaindesan, late Mrs. Sugirthamalar (Pathma), late Mr Sambasivam, late Mr Mahadevan, Mr. Vimalendran (UK), Mrs. Indrani Jayapathy (Canada).

He was the son-in-law of late Mr. M.S Manickam and late Mrs. Ratnammah Manickam of Kokuvil.

Dr. R. Paramathasan was an alumnus of Skandavarodaya College and a doctor from the University of Colombo in 1964 serving various parts of Sri Lanka and later in the U.K.

In Dr. R. Paramathasan’s honour, the family welcomes donations to Parkinson’s UK, Just Giving Page Click Here as an alternative to sending flowers and wreaths.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Informed by: குடும்பத்தினர்(Family)

Related posts

அமரர் அந்தோனிப்பிள்ளை இன்பராசா

Lincoln

அமரர் நாகலிங்கம் தவமணி

Lincoln

Obituary Mrs Mary Pushpam Cantaboo

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy