17 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (17) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் – ரிஷப் பண்ட் தலைமையலான டில்லி கெபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டில்லி அணி பந்து வீசத் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், முதலில் குஜராத் அணி துடுப்பெடுத்தாடத் தயாராகவுள்ளது.