முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை, அவருடன் கேக் வெட்டி நடிகை த்ரிஷா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு கேக் பரிசளித்து அவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
முதல் நபராக வாழ்த்து தெரிவித்துள்ளதைக் குறிப்பிடும் விதமாக நேரத்தையும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
