கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர்.

பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அருகே வனப்​பகு​தி​யில் 3 தமிழர்​கள் வனத்​துறை​யின​ரால் கடந்த 15ஆம் திகதிசுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

மான் வேட்​டைக்கு வந்த போது 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​னர் எனகர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து கர்​நாடகா தரப்​பில் கூறப்​பட்​டது.

இதுதொடர்​பாகத் தமிழக சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் நேற்று சிறப்பு கவன ஈர்ப்​புத் தீர்​மானம் கொண்டு வந்​தனர்.

இதன்போதே மேற்படி சம்பவம் தொடர்பில் சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles