Monday, April 7, 2025
HomeHealthவாழைப்பழ தொப்பியில் கின்னஸ் சாதனை ! இது எப்படி இருக்கு ?

வாழைப்பழ தொப்பியில் கின்னஸ் சாதனை ! இது எப்படி இருக்கு ?

மிசோரி அருங்காட்சியகத்தில் 309 பேர் ஒன்றிணைந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

செயின்ட் லூயிஸில் உள்ள நகர அருங்காட்சியகத்தில் கடந்த புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு வாழைப்பழ தொப்பிகளை அணிந்து 309 பேர் ஒன்று கூடி இந்த உலக சாதனையை படைத்துள்ளனர்

கின்னஸ் உலக சாதனையை படைக்க நண்பர்களைச் சேகரித்து , ஒரே இடத்தில் ஒன்று கூடவைத்து ஒரே போன்று உடையணிந்து இந்த சாணை படைக்கப்பட்டுள்ளதுடன் , இந்த வித்தியாசமான சாதனை இணையத்தையும் கலக்கி வருகின்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments