திரு ஆறுமுகம் கோபாலபிள்ளை
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கோபாலபிள்ளை அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, முத்தம்மா...