Sangathy
Srilanka

முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது..!

Lincoln
கடந்த 13ஆம் திகதி கொழும்பு 15 – முகத்துவாரம் வீதியில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) மாலை பேலியகொடை, விக்டோரியா பாலத்திற்கு அருகில்...
Srilanka

பேரூந்து விபத்து : ஒருவர் பலி – 37 பேர் காயம்..!

Lincoln
நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார். பேராதனை கொப்பேகடுவ சந்தியில்...
Srilanka

கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளுக்கு வெட்டு : இம்ரான் எம்.பி கவலை..!

Lincoln
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகளுக்கெதிரான விரோதப் போக்கு தொடர்ந்து வருகின்றது. கட்டங்கட்டமாக முஸ்லிம் அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். நிலைமை இன்னும் நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணி...
NewsSrilanka

காட்டு யானை தாக்கியதில் இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி பலி..!

Lincoln
இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று பொத்துவில், மணச்சேனை, கொமாரிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணி ஜிஞ்சினோ பாலோ (50), மற்றுமொரு சுற்றுலாப் பயணியுடன் கொமரியா...
Srilanka

என் கணவரின் மரணத்திற்கு கடற்படையும் உடந்தை : CCTV காட்சிகளை வெளியிட்ட மனைவி..!

Lincoln
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது...
Srilanka

நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு..!

Lincoln
நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்க அவர் தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், நாளை (15) முதல் அனைத்து...
NewsSrilanka

பெலியத்தை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைதான 11 பேரும் விளக்கமறியல்..!

Lincoln
பெலியத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இன்று (14) தங்காலை நீதவான்...
NewsSrilanka

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகின..!

Lincoln
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளைஞனை கடத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு...
NewsSrilanka

கெஹலிய ரம்புக்வெல்லவுகு பிணை மறுப்பு..!

Lincoln
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர்உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது....
NewsSrilanka

இணையத்தளம் ஊடாக குற்றச் செயல்கள் அதிகரிப்பு..!

Lincoln
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட...
NewsSrilanka

விடுதியொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு..!

Lincoln
பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில்...
NewsSrilanka

மாத்திரை தொண்டையில் சிக்கியதில் சிறுமி மரணம்..!

Lincoln
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்....
NewsSrilanka

ஒருகொடவத்தையில் ஆணின் சடலம் மீட்பு..!

Lincoln
ஒருகொடவத்தை சேதவத்தை பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தின்...
NewsSrilanka

முருகன், ரொபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைப்பு..!

Lincoln
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13)...
NewsSrilanka

ஓட்டப் போட்டியின் போது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்..!

Lincoln
பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்...
NewsSrilanka

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி..!

Lincoln
கொழும்பு பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் அரச பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பொடிமணிகே என்ற எழுபத்திரண்டு வயதுடைய பெண்ணே இவ்வாறு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy