Sangathy
News

வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு

John David
Colombo (News 1st) வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனித​நேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது. அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும்...
News

மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

John David
Colombo (News 1st) சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு...
News

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பு

John David
Colombo (News 1st) கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.  கல்வி பொது தராதர...
News

இலங்கை மற்றும் கடன் வழங்குநர்கள் இடையில் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவில் இணக்கப்பாடு

John David
Colombo (News 1st) கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த சங்கத்தில் Paris Club...
News

காஸாவில் போர் நிறுத்தம்: ஆறாவது நாளாகவும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

John David
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதால், நேற்று (28) ஐந்தாவது நாளாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.  10 இஸ்ரேலியர்களையும் 2 வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து, அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல்,...
News

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள Google நிறுவனம்

John David
Colombo (News 1st) கூகுள் (Google) நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் நீக்கவுள்ளது.   கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி Google கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...
News

இன்றும் கன மழை – வானிலை எதிர்வுகூறல்

John David
Colombo (News 1st) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும்...
News

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம்

John David
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளன. இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
News

ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் சாதகமான விளைவை ஏற்படுத்தும்: Cricinfo இணையத்தளம்

John David
Colombo (News 1st) கிரிக்கெட்  இடைக்கால நிர்வாக சபையை நியமித்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு  சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்திருந்த தற்காலிகத் தடையை நீக்குவதில் சாதகமான...
News

100 வைத்தியசாலைகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு

John David
Colombo (News 1st) நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள்...
News

நீர் கட்டணங்களுக்கான சூத்திரம் தொடர்பில் கலந்துரையாடல்

John David
Colombo (News 1st) நீர் கட்டணங்களுக்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(27)...
News

ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளன

John David
Colombo (News 1st) இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் என வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த...
News

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

John David
Colombo (News 1st) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட  41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி...
News

மகாவலி ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

John David
Colombo (News 1st) நாவலப்பிட்டி – பல்லேகம பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று(27) மீட்கப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றில் சடலமொன்று காணப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார்...
News

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

John David
Colombo (News 1st) தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 3 குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த விசாரணைகளின் போது அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட சுமார் 30...
News

ஜனாதிபதி – சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் இடையே சந்திப்பு

John David
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று(27) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy