Sangathy
News

IMF-இன் 2ஆவது கடன் தவணை தொடர்பான அறிவித்தல்

John David
Colombo (News 1st) இம்மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழுவில் இரண்டாவது கடன் தவணைக்கான அனுமதி கிடைக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சர்வதேச...
News

2600 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க தீர்மானம்

John David
Colombo (News 1st) புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று(02) நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும்...
News

பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

John David
Colombo (News 1st) பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  பிலிப்பைன்ஸின் மிண்டானா (Mindanao) பகுதியில் 63 கிலோமீட்டல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இதனையடுத்து, பிலிப்பைன்ஸிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
News

ஹந்தான மலைப்பகுதியில் சிக்கியிருந்த பல்கலை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு

John David
Colombo (News 1st) கண்டி – ஹந்தான மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று சிக்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பனி மூட்டம் மற்றும் மழையுடனான வானிலையினால் 181 மாணவர்கள் குறித்த மலைப்பகுதியில் சிக்கியிருந்தனர். நேற்று(02)...
News

வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

John David
Colombo (News 1st) வவுச்சர்கள் மூலம் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரத்தை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்  சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்கள் மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர்...
News

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் மீண்டும் போர் தொடங்கியது; காஸாவில் 14 பேர் பலி

John David
இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வார காலமாக அமுலில் இருந்த போர் நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளது.  உடனடியாக போரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காஸாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  7 வாரங்களாக தொடர்ந்த...
News

டயானா கமகே உள்ளிட்ட மூவரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி

John David
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், டயானா கமகே உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பில் பங்குபற்ற முடியும் என பிரதி சபாநாயகர்...
News

செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

John David
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவிற்கு வந்து, மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் செய்யறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Gospel (நற்செய்தி) என பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின்...
News

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது: லிட்ரோ தெரிவிப்பு

John David
Colombo (News 1st) சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ...
News

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்

John David
Colombo (News 1st) துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
News

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

John David
 Colombo (News 1st) இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கரூர் –...
News

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

John David
Colombo (News 1st) மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த...
News

செட்டிக்குளம் இரட்டைக் கொலை; 19 வயதான இளைஞர் கைது

John David
Colombo (News 1st) வவுனியா – செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிளிநொச்சி – பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் (01) அவர் கைது செய்யப்பட்டதாக...
News

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

John David
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.  குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
News

இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

John David
Colombo (News 1st) இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார். இதனூடாக தமிழ் மக்களின் பாதுகாப்பு,...
News

வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

John David
Colombo (News 1st) வத்தளை – எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையை சேர்ந்த 68...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy