Mrs Thavamani Balachandran

பிறப்பு 14 JAN 1958 இறப்பு 11 APR 2019
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலச்சந்திரன் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குன்றுமணி விளக்கே – எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழிநடத்திய எம் அன்னையே
உம்மைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்
நிழற் குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா – உந்தன்
இமை மூடி போனதால்!
ஊருக்கே ஒளியூட்டி
அன்னை கனகாம்பிகையை சரணடைந்து
ஓராண்டு கடந்த பின்பும்
மீளாது உம் நினைவில் தவிக்கிறோம் அம்மா….
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்
59/7 பொற்பதிவீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
வீடு
- Phone : +94212220308
சிவகுமார் – மருமகன்
- Mobile : +94778691045