Mrs Esther Savithri Chandrapal has left us

Mrs Esther Savithri Chandrapal passed away peacefully on Thursday 9th April 2020 in Finchley London leaving behind her beloved husband, the ENT Surgeon Dr Chandrapal and their adorable daughters Chitra, Subathra and Harithra and the affectionate mother-in-law of Abdul Atta, James Mann and Phillip McGee.
She will also sorely missed by her grand children Haran, Zak, Jadd, Jamal, Tristan and Robin.
The funeral will take place on Tuesday 28th April 2020 at
Hendon Cemetery & CrematoriumAddress: Holders Hill Rd, London NW7 1ND.
The funeral Directors have reminded us of the social distancing measures we should all be taking to reduce social interaction between people in order to reduce the transmission of coronavirus (COVID-19).
For other information:
Dr.K.E. Chandrapal – Husband +44 7930 615 646
Chithra – Daughter +44 7841 572 367
Subathra – Daughter +44 7493075888
Harithra – Daughter +44 7773 793 234
Suresh – Nephew +44 7515 650 944
Mathana – Niece – +33 76101 4847
Logarajah – Brother-in-Law +44 208 693 5715

யாழ்ப்பாணம் வடலியடைப்பை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சாவித்திரி சந்திரபால் அவர்கள்
09.04.2020 வியாழக்கிழமை அன்று Londonல் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ,நீலாதாட்சியம்மா,தம்பதியினரின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அமிர்தவல்லி தம்பதிகளின் அருமை மருமகளும் நெடுந்தீவை சேர்ந்த
காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணர் Dr. K.E. சந்திரபால்(UK) அவர்களின் ஆருயிர் மனைவியும்
சித்ரா , சுபத்ரா, ஹரித்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்
காலஞ்சென்ற யோகாம்பிகை , சேனாதிராஜா(இலங்கை), காலஞ்சென்ற லீலாவதி , விக்கிரமராஜா(Australia ), காலஞ்சென்ற இராஜேஸ்வரி , தர்மராஜா(UK), காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
காலஞ்சென்ற சிவபாக்கியம் நடராஜாமற்றும் இரத்தினம் செல்வரட்ணம் ஆகியோரினதும்
காலஞ்சென்றவரான யோகராஜா, இந்திராணி(இலங்கை), நல்லதாதன்(UK), வசந்தராணி( Australia), நடராஜா, வேதரஞ்சினி( UK), கபிரியேல்(Germany)
ஆகியோரதும் அருமை மைத்துனியும் Abdul Atta, James Mann,Philip Mcgee ஆகியோரின் அன்பு மாமியாரும்
Haran , Zak, Jadd, Jamal, Tristan, Robin ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிச்சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகள் : கணவர்
K E சந்திரபால் +44 7930 615646
பிள்ளைகள் :சித்ரா +44 7841 572367
சுபத்ரா +44 7493 075888
ஹரித்ரா +44 7773 793234
மருமக்கள் :மதனா +33 7 61 01 48 47
சுரேஸ் +44 7515 650944