அமரர் இரத்தினம் கந்தசாமி

இறப்பு – 20 JAN 2018

கொழும்பு, Sri Lanka (பிறந்த இடம்) Surbiton, United Kingdom

கொழும்பு பன்னிபிடியவைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24/01/2023

ஆண்டுகள் ஐந்து
மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர்
அணையாது என்றுமே..

எம் மனதில் வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும் எட்டு
திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் அப்பா! உம் இழப்பை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அப்பா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி
விட்டு எம்மை விட்டு போக
உங்களுக்கு எப்படி மனசு
வந்தது அப்பா? எமக்காக ஒரு
முறை வாருங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தி அடையதினமும்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்..!!

தகவல்: Mrs Kandasamy Gnanapoongothai (wife ), Mr Udayakumar,Sivagowry family (son ) , Sooriyakumar ,Viji family( Son ) , Udayarani Sivapalan family (daughter) , Selvarani Rajkumar family (daughter ) , And the grandchildrens.
admin

admin

Leave a Reply

%d bloggers like this: